சிங்கம் ஹிந்துவத்தின் கூடாரதுக்குள்ள போய் சிலிப்பிட்டு போயிடிச்சு இங்குள்ள கருப்பு சட்டை காக்கி பேண்டு கூட்டம். ஹிந்து கோயிலை எல்லாம் இடித்து தரை மட்டம் ஆக்கிய ஹிந்து மத எதிரி ஹிந்துத்துவ மண்ணில் காலடி எடுத்து வைப்பதா என புலம்பி அழுது ஒப்பாரி வைத்து விட்டு அங்கு எதையும் புடிங்கி எங்கேயும் நட முடியாமல் வந்து விட்டது. பாவம் இந்த புலி தேசிய கூட்டம். வந்த சிங்கம் சும்மா போகல இந்த கருப்பு சட்டை காக்கி பேண்டு ஹிந்துத்துவ கூட்டத்துக்கு அண்ணலை ஞாபக படுத்திட்டு போச்சு......
No comments:
Post a Comment