Sunday, September 23, 2012

அவர்களுக்கு எதிரான உங்கள் விமர்சங்கள் வரவேற்க்கபடுகிறது. அதே சமயம் ராமசாமிக்கு வக்காலத்து வாங்க நம் மக்களை கேவல படுத்தாதீர்கள். உங்கள் விமர்சனங்கள் சரியே. அது போல பாலா ராமசாமி மீதும் அவரின் சூத்திர கூட்டத்தின் மீதும் வைக்கும் விமர்சனங்கள் என்பது தலித் அரசியல்.

அவர் திருமாவை விமர்சிக்க மாட்டார். ஒவ்வொரு முறை நான் விமர்சிக்கும்போது அவர் அன்னா திருமாவை விமர்சிப்பதை தவிருங்கள் என்பார்.

நான் திருமாவை தனி மனிதராக விமர்சிக்கவில்லை அவர் பேசும் தமிழ் தேசியத்தை தான் விமர்சிக்கிறேன். அது மிகவும் தேவை....

பாலா பசங்க மேல கோப பட வேண்டாம். நீங்க அவுங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி இருக்கீங்க. அது சக்சஸ்தான். மாற்றம் வரும். உங்கள் எழுத்துக்கள் நிறைய பேரை மாற்றிக்கொண்டு இருக்கிறது. 

No comments: