வீரமானி கிட்ட இல்லை முதலில் தலித் முரசுன்ற பேர்ல நடக்கும் சூத்திர முரசு கிட்ட கேக்க சொல்லுங்க. எங்க தாத்தன் அயோத்தி தாசரையும் அவுங்க பேரன்களையும் கேவல படுத்துகிறீர்கள், ஆனா சூத்திர பண்ணை ராமசாமியை மட்டும் பொத்தி பொத்தி காப்பாத்துகிரீர்கள். சூத்திர தலித் ஒற்றுமைக்கு தூது போகும் நீங்கள், எதுக்கு சுய விமர்சனம் எனும் பெயரில் பரையர்களுக்கும் சக்கிளியர்களுக்கும் இடையில் சிண்டு முடித்து விடுகிறீர்கள். தலித் முரசில் எழுதும் அட்டகத்திகள் முதலில் அதை கேள்வி கேட்கட்டும். அப்புறமா சூத்திர விடுதலையையும் பார்ப்பன காலசுவடையும் கேள்வி கேட்கட்டும்.
No comments:
Post a Comment