Sunday, September 23, 2012

சிங்கம் வந்து எதிரிகளின் குகைக்குள் கர்ஜிட்டுட்டு போயிடுச்சி. இங்க இருக்கும் நரிகள் காங்கிரசு பி ஜே பி போடும் கரி துண்டுகளை வாங்கிக்கிட்டு ஊளை இட்டுக்கொண்டு இருக்கிறது. போங்கடா நீங்கலும் உங்கள் புலி தேசிய நாடகங்களும். மாநில (பி ஜே பி) அரசு அழைப்பு குடுத்துச்சி  மத்திய (காங்கிரசு) அனுமதிச்சிச்சு. உங்களுக்கு மானம் ஈனம் சூடு சுரணை வெக்கம் ரோஷம்  கொஞ்சமாவது இருந்தால் நீங்கள் எல்லாம் உப்பு போட்டு சாப்பிடரவங்களா இருந்தா அடுத்த தேர்தல்ல இந்த இரண்டு கட்சிகளையும் புறக்கணியுங்கள். அத வுட்டுட்டு சும்மா ராஜபக்ச்சே ராஜபக்ச்சே ராஜபக்ச்சே ராஜபக்ச்சே ன்னு உதார் உட கூடாது.





No comments: