பண்ணியார் நம்ம வீட்டுல வந்து சாப்பிட்டுட்டாறு சாமியோவ்....... அடுத்த பத்து தலைமுறைக்கு நம்ம புள்ளைங்க பேர புள்ளைங்க அவருக்கு அடிமைங்கோ. என்ன சாமி அவுரு எவ்ளோ பெரிய மனுசரு அவுரு வந்து நம்ம வூட்ல சப்பிட்டுட்டாறு... அவரோடு அருமை இந்த பறப்பசங்களுக்கு கொஞ்சம் கூட தெரியலையே. அந்த தெய்வம் வந்து சாப்பிடலனா நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குமா... நல்லா கைய கட்டி !! நல்லா குனிஞ்சி !! இன்னும் நல்லா குனிஞ்சி !!!! கும்மி அடிங்க சாமி.....
No comments:
Post a Comment