தலைவனா இருக்கணும்னா அதுக்கு ஒரு கெத்து வேணும் சாமி. அவுங்க அப்படி செஞ்சாங்க இவுங்க இப்படி செஞ்சாங்க நான் வன்னி போணபோது அண்ணன் என்னை தொட்டாங்க கைய புடிச்சாங்க கட்டி அனச்சாங்க அவுங்க தட்டுல இருந்து கறிய எடுத்து என் தட்டுல போட்டாங்க தமிழ் நாட்டில நாம மலம் சாப்பிட்ட கதையை கேட்டு கோவத்துல கொப்புளிச்சாங்க. அய்யோ ரமா ராமா இந்த அரசியல் பன்னையாட்கள் எப்பதான் சுயமரியாதை சுயகவுரவத்தோடு வாழ கத்துக்குவாங்களோ. மானம் போகுது சாமி. கஞ்சிக்கி வழி இல்லாமல் உயிரை பண்ணையம் வைத்து நம் மக்கள் பண்ணையாள் வேலை செய்யும்போது வாழ்ந்த வாழ்க்கை வேறு இப்ப அரசியல் பிழைப்புக்காக இந்த அரசியல் பண்ணையாட்கள் போடும் கூழை கும்பிடு இருக்கே சாமி த்ங்கலடா.
No comments:
Post a Comment