Thursday, September 20, 2012

சாக்கிய முனி : எங்க நீதிக்காக நாங்க போராடும் காலம் போய் உங்க நீதிக்காக நீங்க போராடும் காலம் வந்துடுச்சா?//

பெருமாள் அம்மவாசி தேவன் : அப்படித்தான் ஆகிப்போச்சு. முரட்டுப்பயதானே இளிச்சவாயன்.

சாக்கிய முனி : ஆளும் மீசையும் வளந்தா போதாது அறிவும் வளரனும். உங்க ஆட்கள் சிந்திக்க ஆரம்பிச்சிட்டா  இந்த வன்கொடுமை சட்டமே தேவை இல்லை.  

No comments: