Tuesday, September 18, 2012


  • Sakya Muni ///அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை யாரும் எதிர்க்கவில்லை./// தமிழ் நாட்டலா தான் இருக்கீங்களா?
  • Sakya Muni ////நான் அவர்களிடம் அருந்தியர் ச்ங்க தலைவர் தலைமையை ஏற்க தாயாரா? என்றேன். சரியாக சொன்னீர்கள் அவர்களுக்கு தான் நாம் முன் உரிமை தரவேண்டும் என்றார்கள். /// இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை அருந்ததியர் அதிலும் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் தலித் இயக்கம் நமக்கு வேண்டும்.
  • Sakya Muni ////மூன்று ச்ங்கங்களும் இணைந்து நடத்தும் ஆர்பாட்டம். /// மூன்று சங்கங்களாக இருப்பது தப்பில்லை. மூன்று சங்கங்களும் தங்கள் மீது சேரை வாரி பூசிக்கொள்வதுதான் தப்பு.
  • Sakya Muni ////பெரும் பாலும் எங்களின் களப்பணி அருந்தியர் வசிக்கும் பகுதியில் தான் நடைபெறுகிறது./// வாழ்த்துக்கள். அருந்ததிய மக்களிடம் சென்று களப்பணியாற்றும் தோழர்களுக்கு என் ஜெய் பீம். பறையர்களுக்கு இடையே களப்பணி செய்வதை விட இது சிறந்த பனி. ஆனால், சிலர் தமிழ் திராவிடம் எனும் பெயரில் யாருக்கோ பண்ணையாட்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே எனது விமர்ச்சனம்.


No comments: