Monday, September 17, 2012

எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லாம் எதையோ புடிங்கி புடிங்கி எங்கேயோ  நட்டுனு இருந்தாங்க இந்த சூத்திர பண்ணை ராமசாமிதான் எங்களுக்காக இரவு பகலா போராடி இடஒதுக்கீடு ஊர் தெருவில் குடியிருப்பு ஜாதி இந்து குடும்பத்தில் சம்பந்தம் பேசும் சம உரிமை, படுக்க பாய் குடிக்க தண்ணி தூங்க இடம் படிக்க புத்தகம் எல்லாம் வாங்கி கொடுத்தார். அவுனுங்கள சொல்லி தப்பு இல்ல நம்ம குடும்பத்துல பொறந்துட்டு அங்க சொம்பு  தூக்குதுங்களே அதுங்கள பாத்து முதல்ல துப்பனும் தூ தூ ன்னு .......

No comments: