Tuesday, September 4, 2012

யாழினி, எழிலன்,  பொழிலன்னு டமில்  பெயர் வச்சுக்கும் சொந்தங்களே, ஏன் முனியாண்டி, முனியம்மா, முனிசாமி, கந்தசாமி, அப்புசாமி ஐயாசாமின்னு பேரு வச்சுக்க மாட்டேன்றிங்க. அதெல்லாம் தமிழ் பெயர்கள் இல்லியா? மேல சொன்னது அழகு டமில் கீளே சொன்னது என்ன அசிங்க டாமிலா? 

No comments: