உலகமயமாக்குதலை நாங்க எதிர்க்கணுமாம். அடிங் கொய்யாலே. முதல்ல எங்க கிட்ட இருந்து புடிங்க வச்சிருக்கும் நிலங்களை எல்லாம் கொடுங்கடா புடிங்கிகளா. மீனவர்களுக்கு நாங்க குரல் கொடுக்கனுமாமே. நல்லா கொடுக்குறோம். உதயகுமார் கிட்ட சொல்லி கடலோர கிராமங்களில் வாழும் எம் மக்கள் கடலுக்குள் இரங்கி மீன் பிடிக்கும் உரிமையை வாங்கி கொடுங்களேன். எங்கள் மக்களில் மீன் பிடிப்பு தொழில் செய்பவர்கள் எல்லாம் கரைக்கு அப்பால மூட்டை தூக்கும் தொழில் மட்டுமே செய்ய முடியும் கடலில் அவர்கள் இறங்க முடியதுன்னு ஒரு கரையார சட்டம் இருக்கே அதை முதல்ல மாத்த சொல்லுங்களேன். நாட்ல இருக்கும் நிலம் ஊரானுக்கு சொந்தம் கடல் கரையானுக்கு சொந்தம். நாங்க அமெரிக்கா ஜப்பான் இவுங்க கிட்ட சண்டை போட்டு நிலம் கடல் எல்லாத்தியும் வாங்கி கொடுத்துட்டு நாக்க வழிக்கவா? முதல்ல கடலும் நிலமும் பொது உடமை. கடலை நிலத்தை அனுபவிக்கும் உரிமை எங்களுக்கும் உள்ளதுன்னு சட்டம் கொண்டு வாங்க அப்புறமா நாம எல்லோரும் சேர்ந்து உலகமயமாக்குதலை எதிர்ப்போம்.
No comments:
Post a Comment