Tuesday, September 11, 2012

அருந்ததியர்க்கு மாதிகான்னு ஒரு பெயர் இருக்கு. இது அவங்கள பிரிக்கள அவங்கள சேக்குகுது. /////அடிதட்டு மக்களின் விடுதலைக்காக போராடுவதாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் பத்து தலித் கட்சிகளில் 11வதாக முளைத்த கட்சியா இது?//// ஆமா மா நாங்க எல்லாம் எமாற்றிக்கொண்டு இருக்கிறோம். மொத்தம்மா ஒரு கட்சியா ஆக்கிட்டா  உங்க ராமசாமி  புராணம் பாட   மொத்தமா குத்தகைக்கு எடுக்க ஈசியா இருக்கும் இல்லை. தமிழனுங்க தொல்லை தாங்கலனா  இந்த தமிழச்சி மூட்ட பூச்சி வேற... அம்மா மீனா கொஞ்சம் உங்க நண்பிக்கு எடுத்து சொல்லுங்களேன்....


நம்ம பய புள்ளைங்களா  மட்டும் இருந்தா போதாது. உணர்வுள்ளவர்களாவும் இருக்கணும். வெறும் அட்டை கத்திகளா இருந்தா டுமில் டேசம் பேசிட்டு இருக்கும். பிராபகரன் படத்த போட்டு படம் எடுக்கும் 

சிங்க குட்டி... அசத்திட்ட போ ..... ஜெய் பீம் ......

No comments: