Tuesday, September 4, 2012


///தமிழ் மறையன் : கி.பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டுகளில் பறையர் என்ற சொல் காணப்படவில்லை. மலையாளத்தில் வழக்கத்தில் உள்ள புலையன் என்ற சொல்லே அன்று பறையறை குறிக்கப் பயன்பட்டது. சைவ சமய நாயன்மார்களுள் ஒருவரான நந்தன் பெரியபுராணத்தின் படி தன்னை புலையன் என்று அழைத்துக்கொள்கிறார்./////

பாணன் பறையன்னு சங்க இலக்கியதுலேயே சொல்லப்பட்டது என்கிறார்களே. அந்த சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் பதினொன்னாம் நூற்றாண்டுக்கு அப்புறம் எழதப்பட்டது எனும் உண்மையையும் ஒத்துக்கிட்டா நல்லா இருக்கும். 

No comments: