சிங்களவர்கள் தாக்கப்பட்டால் கூட மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுப்போம் என்று சொன்ன மனித உரிமை போராளிகள் எல்லோரும் இப்போ எங்கே தூங்கிட்டு இருக்காங்க. இலங்கை பவுத்தர்கள் தமிழர்களை கொல்லுகிறார்கள் பர்மிய பவுத்தர்கள் இசுலாமியர்களை கொள்ளுகிறார்கள் என்று குய்யோ முயோன்னு கத்திய மனித உரிமை போராளிகள் மற்றும் சாதி ஒழிப்பு டமில் டேசிய கொடுக்குகள் இப்போ என்ன பண்ணுதுங்க. ராஜபக்ஷேவை போய் பார்ப்பது தப்பில்லை அவரிடம் கை கொடுத்து சிரித்து பேசுவது தப்பில்லை அதெல்லாம் அரசியல். ஆணா சாதாரன மக்கள் இங்க சாமி கும்பிட வந்தா அவுங்க கிட்ட உங்க வீரத்தை கட்டுவீங்க. போங்கடா நீங்களும் உங்க தக்காளி டமில் டேசியமும். http://www.youtube.com/watch?v=aV8I20yqYvw&feature=player_embedded
No comments:
Post a Comment