Monday, September 3, 2012

பெரும்பான்மை மக்களின் "ஆதிக்கம்"  அல்லது சிறுபான்மை மக்களின் "ஆதிக்கம்"  என்பது  ஜனநாயகம் அல்ல.  அதுக்கு ஆதிக்கம் சக்திகளின்  அதிகாரம். பெரும்பான்மை மற்றும் சிறும்பான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து மக்களையும் தன்னுள் கொண்டு மக்களின் சக்தியாக விளங்குவதே ஜனாயகம். நம்ம நாட்ல ஜனநாயகம் எனும் பெயரில் ஜாதி ஹிந்து பெரும்பான்மை மக்களின் ஆதிக்க அரசியல் கூத்து தான் நடந்து கொண்டு இருக்கிறது. 

No comments: