அண்ணலை வட நட்டுக்காராக திரிக்கும் திராவிட தமிழ் மாயையை ஒழிப்போம். அண்ணல் பிறந்தது மேற்கு. அவர் வடக்குக்கும் தெற்குக்கும் சொந்தம். ராமசாமி பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை பறையர்களை யும் அவர்கள் இயக்கதையும் எதிர்த்தார் என்பது வரலாறு. தமிழக அரசியலை பொறுத்தவரை சூத்திர எதிர்ப்பு என்பது பக்தி இலக்கிய காலத்திலயே தொடங்கி விட்டது. இந்துத்துவத்தையும் ஜாதியத்தையும் பண்ணை அரசியலையும் தலித் விரோத அரசியலையும் நடத்துபவர்கள் சூத்திரர்களே. இந்த ராமசாமி அதற்க்கு விதி விளக்கு அல்ல.
No comments:
Post a Comment