உ பி தலித் அங்க அவன் வாழ் இடம் கேட்டு போராடிக்கொண்டு இருக்கிறான். கர்நாடகா தலித் அவன் குடிக்க தண்ணீர் இல்லாமல் போராடிக்கொண்டு இருக்கிறான். கர்னடகாவிடம் தண்ணீர் வாங்கி இங்குள்ள பன்னைகளிடம் கொடுக்க கர்நாட்டு தலித்துக்களை எனக்கு தண்ணீர் தருவான்னணு நாம் கேட்டுட்டு இருக்கோம். முதலில் இங்குள்ள தமிழனிடம் தண்ணீர் வாங்குவோம் அப்புறமா கர்நாடகா தலிட்டிடம் போய் எனக்கு தண்ணீர் தருவாயன்னு கேப்போம்...
No comments:
Post a Comment