Monday, October 15, 2012

காவேரியில தண்ணிய தொறந்து உட்ட உடனே அது அப்படியே பொங்கி வந்து சேரிக்கு சொந்தமான நிலத்தை எல்லாம்  பச்சை பசுமையா அக்கிடுமாமே. ஆக்கினாலும் அது நமக்கு சொந்தம் இல்லடா வெண்ணைகளா. முதலில் டமில் ஆண்டைகளிடம் இருந்து நம்ம நிலைத்த வாங்குங்க அப்புறமா போய்ய் கன்னட ஆண்டைகளிடம் தண்ணி கேட்கலாம். டுமில் ஆனடைகளுக்கும் கன்னட ஆண்டைகளுக்கும் வக்காலத்து வங்கி  தமிழ் பேசும் தலித்துக்களும் கன்னடம் பேசும் தலித்துக்களும் அடித்துக்கொண்டது போதும்...


இது யாருக்கு போட்டதுன்னு சொன்னா அடிக்க வருவீங்க .... ஹஹஹாஹ்

ஆரம்பிச்சுட்டங்கப்பா ஆரம்பிச்சுட்டங்க. சீன மொழி டமில்ல இறந்து பிறந்ததுன்னு முடிப்பாங்க .....


நீங்க என்ன பரம்பரையோ நாங்க காஞ்சியில் பல்கலை கழகம் கட்டி பாலி மொழியில் உலகத்துக்கு உயர் கல்வியை போதித்த போதிதம்மாவின் வம்சா வழியினரான சாக்கிய பரம்பரை.......

தேவரே சொல்லி இருக்கரா அது எந்த காலம்? கல்லும் மண்ணும் தோன்றும் முன்னரா அல்லது பின்னரா?


அப்ப டமில்  டமில்ன்னு சொல்ராங்களே அது?



No comments: