உலகம் முழுக்க தலித் அமைப்புக்கள் இருக்கு. ஆனா இந்த டுமில் நாட்டுல இருந்து போகும் கூட்டம் மட்டும் ஆள் மாறாட்டம் பண்ணிக்கிட்டு நான் டுமில் நான் திராவிடன் நான் ஐயப்பன் பக்தர் ராமசாமி பக்தர்ன்னு சொல்லிட்டு அடையாளத்த மறச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கு. மகாராஷ்டிரா உ பி பஞ்ஜாபுல இருந்து போற நம்ம ஆட்கள் தெளிவா இருக்காங்க. அண்ணல் அம்பேத்கர் பேரிலும் ரவிதாஸ் பேரிலும் கூடி தனது சமூகத்தை கட்டமைத்து வருகின்றனர். இந்த ராமசாமி கோஷ்டியும் தமிழ் தேசிய கோஷ்டியும் நம்ம அடையாளத்தை நம்ம இயக்கத்த ஒழிச்சாங்களே ஒழிய இந்து கலாச்சாரத்தையும் இந்து அடையாளத்தையும் அவுங்களால ஒன்னும் பண்ண முடியல. உலகத்துல எங்க போனாலும் அவன் இந்து கோயிலை கட்டி பாப்பானை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறான். இவன் அங்க போய் பிரசாதம் வங்கி சாப்பிட்டுட்டு பாப்பார பிள்ளைமார் பொண்ணுங்கல ஜொள்ளு விட்டுட்டு இருக்கான். வாடா அண்ணல் பிறந்தநாள் விழா வருதுன்னா நான் யாருன்னு தெரிஞ்சிடுமேன்றான். கேட்டா ஜாதியெல்லாம் இல்லையாம் அவுரு மானுட ம......ராம். இனியாவது நாம முழிச்சிக்கிட்டு தைரியமா வெளியே வந்தா அடுத்த தலை முறையாவது மானதோடு வாழும். இல்லன்னா வெட்கப்பட்டு டமில் டுமிள்ள்னு சொல்லிட்டு இப்படி அடங்கி கிடக்க வேண்டியதுதான்........
No comments:
Post a Comment