அண்ணல் சொல்கிறார், மனிதன் நிலைஅற்றவன் அதுபோலதான் கருத்தும். எந்த ஒரு கருத்தும் தொடர்ந்து பரப்பப்பட வில்லை எனில் அது விரைவில் அழிந்து விடும். மரம் வைத்து அதற்க்கு தொடர்ந்து தண்ணீர் விட வேண்டியது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கருத்துக்களை பரப்புவதும்...அண்ணல் கூட ஜாதி இந்துக்களை விமர்சனம் செய்த அதே வேளையில் ஜாதி இந்துக்களுக்கு துணை நின்ற நமது மக்களையும் விமர்சிக்க தவறியது இல்லை..... ஜெய் பீம் ...
No comments:
Post a Comment