Thursday, October 25, 2012

ஆதிக்க ஜாதி சூத்திர கும்பல் எங்களை அசிங்க படுத்துவதை விட இந்த சின்மயி சொன்ன விஷயம் பெரிசா தெரியல. அந்த சின்ன பொண்ண பாத்தா பாவமா தான் இருக்கு. நீங்க சூத்திர கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கிட்டு எங்களை சோ கால்டு தலிதிஸ்டின்னு சொல்லுறதுதான் கொஞ்சம் அதிகமா தெரியுது ... இடஒதிக்கீட்ட அனுபவிச்சிக்கிட்டே எங்களையும் எங்கள் இடஓதிக்கீட்டடையும் எதிர்க்கும் சூத்திர கூட்டத்தை மாற்றி அவர்களை ஒன்று கூடி பார்ப்பன கூட்டத்தை எதிர்க்க சொல்லுங்கள். நாங்க எதிர்த்து சண்டை போட்டு வாங்கி கொடுத்தா வக்கனையா குந்திக்கினு சாப்பிடுவாங்க... சினமயி விஷயத்துல கோபம் வரல பாவம் சின்ன பொண்ணு பரிதாபமா தான் இருக்கு. அவுங்க மேல கழிவிரக்கம் காட்டி ஒரு ஸ்டேடஸ் கூட போட்டேனே...

No comments: