அடிப்படை உரிமை இந்துக்களுக்கு எங்களுக்கு இல்லை. நாங்கள் எப்போதுமே இந்துக்கள் இல்லை. அவன் கூப்பிட்டாலும் நாங்கள் போக மாட்டோம். மானம் ஈனம் சூடு சுரணை உள்ள எந்த சாக்கியரும் இந்து கோயிலுக்கு போக மாட்ட்டார்கள். வாங்க தீக்ஷா பூமிய வந்து பாருங்க. இங்க கிடைக்கும் ஆனந்தம் பேரானந்தம் தலை நிமிர்வு விடுதலை உணர்வு உங்க இந்து கோயிலில் எங்களுக்கு கிடைக்குமா?
No comments:
Post a Comment