///மொழியின் பெயரால் தமிழ்த்தாய் அல்லது கன்னடமாதே என்று கற்பனை உருவங்களும் சிலைகளும் செய்து அவற்றை வழிபடுவதும் வழிபடாதவர்களை மிரட்டுவதும் துன்புறுத்துவதும் எல்லாம் மாறவேண்டும்.///தமிழர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்கள் மட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடுவது இல்லை. நம்ம குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களையும் பாட வைக்கிறார்கள். தமிழ் நாட்டு அரசே ஒரு தமிழிய இந்துத்துவ அரசுதான்.
No comments:
Post a Comment