ஏற்க்கனவே உங்க களம் கலங்கி போயிருக்கு அறைக்குள் இருந்து கொண்டே ஆயிரம் ஆயிரம் மக்களை மாற்ற முடியும் சிந்திக்க வைக்க முடியும். இது விர்டுவல் உலகம். டெக்னாலாஜியை பயன் படுத்த தெரியாமல் களம் களம் என்று புலம்புபவர்கள் எல்லாம் கூடிய விரைவில் ரிடையர் ஆக வேண்டியதுதான். இந்த உலகம் ஆயுதத்தால் கட்டுப்படுத்த முடியும் எனும் காலம் போய் அறிவால் கட்டுப்படுத்த முடியும் எனும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. பொருத்து இருந்து பாருங்கள். சேரிகளில் ஏற்றப்பட்ட புலி கொடிகள் எல்லாம் இறங்கி சாக்கியர்களின் தம்ம கொடி ஏறும் .....
No comments:
Post a Comment