பேசாம அண்ணன் சொல்றமாதிரி தாணுவா மாறிடுங்க.... அப்படின்னு என் சொந்தத்தை பார்த்து சொல்ற அளவுக்கு எனக்கு கல் நெஞ்சம் இல்லை. என் சொந்தங்கள் ரொம்ப நாள் வாழனும். என் மக்கள் நல்லா படிச்சு பட்டம் வாங்கி காரு பங்களா குழந்தை குட்டிகள் எல்லாம் பெற்று டேய் நான் பறையண்டா சாக்கியண்டான்னு சக்கிளியண்டானு சொல்லிட்டு தலை நிமிர்ந்து நிக்கணும்....
No comments:
Post a Comment