டுமில் டேசியம் பேசுவதை நிறுத்த நேரம் எடுத்துக்குனா கூட பரவாயில்லை. குறஞ்சது டுமில் டேசியத்துக்காக அட்டையை தூக்கிட்டு பார்லிமென்ட்டு வாசலில் நிற்பதையாவது தவிர்க்க சொல்லுங்கள். கம்பீரமாக அண்ணலும் தந்தை சிவராஜும் வலம் வந்த இடம், பெஹன்ஜி மாயாவதி ஜாதி திமிர் எடுத்த ஜாதி இந்துக்களை வதம் செயும் இடம். நமக்குன்னு ஒரு குல கவுரவம் இருக்கு. இங்க திராவிட தமிழ் தேசியத்துக்கு தூக்கு தூக்குவது போதும் டில்லியில போய் பாராளுமன்ற வாசலில் நின்று நம்ம மானத்த வாங்க வேண்டாம். ஒரு ஜாதி தமிழநும் அப்படி அட்டை படத்தை வைத்துக்கொண்டு நிற்க்கவில்லை. நாம்மலை அட்டைய தூக்க வச்சுட்டு அவுங்க போய் உள்ள கை குலுக்கி கொண்டு இருக்கிறார்கள். ஒரு முறை கை குலுக்க வாய்ப்பு கொடுத்துட்டு நம்மை துரோகி துரோகி என்கிறார்கள். சாக்கியன்னா ஒரு கத்து வேணும்......
No comments:
Post a Comment