Monday, October 29, 2012

ஊர் சேரி என்பது டுமிளர்கள் பண்பாடு இல்லையாம். அப்போ  ஊர் சேரி எனும் வார்த்தைகள் டுமில் வார்த்தைகள் இல்லையா? ஊர் சேரி எனும் பிரிவுகள் டுமில் நாடு முழுதும் இருக்கே அது யாருடையது அதை பின்பற்றுபவர்கள் யார். தெரிஞ்சவங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்... பார்ப்பனர்கள் வசிக்கும் அக்ரகாரம் ஊருக்கு உள்ள இருக்கா வெளியில இருக்கா?  அக்ரகாரத்துல இருக்கும் கோயில் ஊர்க் கோயிலா இல்லை அது ஊருக்கு வெளியில உள்ள கோயிலா? சேரிகளில் முளைத்துள்ள கோயில்கள் பழமையனவைகளா இல்லை இப்போ புதுசா வசதியான சில புண்ணாக்குகள் ஜாதி இந்துக்களை பார்த்து காப்பி அடித்தது கட்டியவைகளா?


No comments: