இந்த களபோராளிகள் களபோராளிகள் அப்படின்னு ஒரு கூட்டம் முகபுத்தகத்தில் சொல்லிட்டு திரியுறாங்களே அவுங்களுக்கு முக புத்தகத்தில் என்ன வேலை போயி களத்துல நின்னு களைய புடிங்கி நட வேண்டியது தானே. அறிவு தளத்தில் இவர்களுக்கு என்ன வேலை. அறிவாளிங்க எதையாவது சிந்திப்பாங்க பேசுவாங்க. அதை செய்ய தான் ஆள் வச்சு இருக்கீங்களே அவுங்க உங்களுக்கு சிந்திச்சு ஆணையிடுவார்கள். அப்புறம் பணம் வைத்து இருக்கும் கூட்டம் உங்களுக்கு பணம் அனுப்பும். நீங்க வெறும் களப்பணிதான் செய்யணும்.கொலை தற்கொலை இவைதான் உங்கள் வேலை போய் செய்துட்டு இருங்க தம்ம்பிகளா! நம்ம டுமில் தேசிய தலைவர் உங்களை அழைக்கிறார்.....
No comments:
Post a Comment