அண்ணல் அம்பேத்கர் வேண்டும் ஆனா அவர் சொன்ன புத்தம் மட்டும் வேண்டாம். நான் இந்துவாகவே இருந்து கொண்டு அண்ணல் புகழ் படுவேன். நான் டுமில் டேசியம் பேசிக்கொண்டே அண்ணலுக்கு வீர வணக்கம் சொல்லுவேன். நான் ராமசாமிக்கு ஜால்ரா போட்டுக்கொண்டே அண்ணல் அம்பேத்கருக்கு திராவிட பட்டம் கொடுப்பேன். இந்த சாக்கிய கூட்டம் அண்ணலை பவுத்தராக்கி நம்மை நமது ஆண்டைகளிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார்கள். அப்புறம் நாம் எப்படி ஜாதி தமிழர்களுக்கு ஜால்ரா அடிப்பது......
No comments:
Post a Comment