இட ஒதுக்கீடு பறையர்களின் பிறப்புரிமை. அது அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால் போராடி பெற்ற உரிமை.......அது அவர்கள் தாழ்ந்த ஜாதி அல்லது பிற்ப்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் ஆண்டைகள் பரிவு இறக்கப்பட்டு கொடுத்தது பிச்சை அல்ல ......புள்ளைங்கள படிக்க வைக்காம பணம் மட்டும் வைத்துக்கொண்டு டாக்டர் சீட்டு வாங்குபவர்களுக்கு இட ஒதுக்கீடு தடையாக இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு தடை இல்லை. எங்களுக்கு கொடுக்கப்படும் இடம் பதினாறு மீதி 84 இடங்களில் உங்கள் புள்ளைங்க போட்டி போட்டு டாக்டர் ஆகலாம். அதிலும் நாங்கள் வருகிறோம். ஏனெனில் நாங்க படிக்க ஆரம்பிச்சிட்டோம். உங்க பிள்ளைகள் ஜாதி-பண திமிரில் கோட்டை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ...
No comments:
Post a Comment