ஆதி திராவிடன் எப்படி தமிழன் ஆனான்? தமிழ் மொழி தோன்றும் முன்னர் , இந்த மண்ணின் பூர்வீக குடிக்களாம் ஆதி திராவிடர்கள், சாக்கிய மொழி பேசிட்டு சாக்கியர்களாக இருந்தார்கள் என்கிறார் பண்டிதர். அந்த சாக்கியம் பேசிய ஆதி திராவிடர்கள் சாக்கியத்தை விட்டு விட்டு தமிழுக்கு மாற கரணம் என்ன? தமிழ் சாக்கியர்களின் மொழி எனில், சாக்கியர்களின் பாலி மொழியை ஒடுக்கிய சாக்கிய தம்மத்தை ஒடுக்கிய சாக்கிய மக்களை ஒடுக்கிய ஜாதி டுமிளர்கள் சாக்கிய மக்களின் மொழியான டமிலை ஏற்றுக்கொள்ள கரணம் என்ன?
No comments:
Post a Comment