மொத்த தமிழர்கள், மொத்த ஹிந்துக்கள் அப்படின்னு இருக்கா? என்று கேள்வி கேட்பதுதான் தலித்திய சிந்தனை. தலித் அரசியல் ......
மொத்த ஹிந்துக்கள் மொத்த தமிழர்கள்ன்னு ஜாதி இந்துக்கள் எங்களுக்கு லேபல் குத்தினாலும் எதிர்ப்போம். அதை திருமா வழி மொழிந்தாலும் எதிர்ப்போம். அதிகமா திருமாவின் டுமில் தேசியத்தை எதிர்ப்போம். ஏன்னு கேக்குறீங்களா விஷம் அன்னியனால் அதிகம் பரவாது, நம்ம ஆட்கள் அதை பரப்பும்போது மிக வேகமா பரவும்.

No comments:
Post a Comment