இங்கு நாம் வீண் விவாதம் பண்ணவில்லை சமூகத்தின் அடுத்த ஜனரேஷன் மற்றும் அவர்கள் வாழ்வியலை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். இங்கு தம்மம் என்று சொன்னது பவுத்தம் அல்லது இந்து மதம் பற்றி அல்ல. தம்மம் என்பது அறம் ஒழுக்கம். நம் மக்களுடன் மோதவில்லை. நம் மக்களை நல வழி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிறேன். நமக்கு பிரபாகரனும் அவருடைய புலி பாதையும் வழி கட்டுதலாய் இருக்காது அண்ணலின் பாதையில் செல்ல வேண்டும் என்கிறேன்.
No comments:
Post a Comment