Monday, October 15, 2012

வெறும் பஞ்சு மெத்தையில் படுத்து சுகம் காணும் எவரையாவது இப்படி யோசிக்க எழத சொல்லுங்க பார்ப்போம்.....

சமூக அறிவும் சமூக சிந்தனையும் சமூக உணர்வும் சும்மா வராது சாமி அதுக்கு நிறைய உரம் போடணும். இது மத்தவங்க சொல்லி கொடுத்து மெஸ்மரிசம் பண்ணி துப்பாக்கி எடுத்து சுட்டுட்டு ஜெயிலுக்கு போற வேலை இல்லை.   


அவருக்கு பல வருடங்களுக்கு வாழ்ந்த தமிழ் மொழியை கரைத்து குடித்த பண்டிதர் அயோத்தி தாசர் (1845- 1914) எனும் சாக்கிய பறையர். தமிழ் பாலி மொழியில் இருந்து தோன்றியது என்கிறார். 

No comments: