//////தோழரே ! நீங்கள பெரியாரை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பறையர் பள்ளரை பள்ளர் சக்கிலியரை பறை வண்ணாரை - ஒருவருக்கொருவர் தாழ்ந்த சாதியாகக் கருதாமல் இருக்கவும். இச்சாதிகளைப் பிறப்பு வழியில் நிலைநாட்டிய பார்ப்பனியத்திற்கு எதிரியாகப் பெரியாரைப் பார்க்கிறேன்.இது என் கருத்து./////
புத்தனையும் அண்ணல் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்ட எவரும் அப்படி செய்ய மாட்டார்கள். ராமசாமியை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அடுத்தது இப்படி சொல்வீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். இதை புத்தனையும் அண்ணலையும் ஏற்றுக்கொள்ளாமல் இன்னும் இந்து, திராவிடம், தமிழ் தேசியம் பேசி அலையும் தருதலைகளிடம் சொல்லுக்ங்கள். அவர்கள் தான் ஒருவரை ஒருவர் கேவலப்படுத்தி கொண்டு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்....

No comments:
Post a Comment