ஜார்ஜு ரொம்ப கழிவிரக்கம் கட்டுறீங்கலே இதுக்கு எதிரியா நின்னு பேசுனா ரொம்ப நல்லா இருக்கும். தலித் மீது இறக்கப்பட்டு எல்லாம் ராஜாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம். அது சிங்கம் அங்க வந்து சிலுப்பிட்டு வரும். உங்கள் அன்புக்கு நன்றி, ஆனா அதில் நீங்க எதோ ராயல் மாதிரியும் நாங்க எதோ ரொம்ப நொந்து போயிருக்கும் படியும் இருக்கு. இளையராஜ சாவுக்கு பறையடிக்க ஊர் ஜனத்துகிட்ட அனுமதி கேக்குற மாதிரி இருக்கு.
வாசு சங்கர "பிள்ளை" சொல்றாரு அவரை இம்மாதம்(ஒக்டோபர்)அல்லது மார்கழி மாதம்(டிசம்பர்) அல்லது தைமாதம்(ஜனவரி) வரச்சொல்லுங்கள் எந்த எதிர்ப்பும் இல்லை.இங்கு சாதியும் இல்ல ஒரு மன்னாங்கட்டியும் இல்ல.
வாசு சங்கர "பிள்ளை" சொல்றாரு அவரை இம்மாதம்(ஒக்டோபர்)அல்லது மார்கழி மாதம்(டிசம்பர்) அல்லது தைமாதம்(ஜனவரி) வரச்சொல்லுங்கள் எந்த எதிர்ப்பும் இல்லை.இங்கு சாதியும் இல்ல ஒரு மன்னாங்கட்டியும் இல்ல.
No comments:
Post a Comment