டமிள் குடி தாங்கி கொய்யா சொல்ராராம் வன்னியர்களுக்கு முப்பது சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டுமாம். நல்லா பேஷா எடுத்துக்குங்களேன். அதே போல நாட்டின் நிலம் புலம் சொத்தில் வன்னியர்கள் மக்கள் தொகையை கணக்கிட்டு அதற்க்கு மேல் உள்ள உதிரி நிலங்களை சொத்துக்களை பிரித்து எங்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும். அரசு வேலைகளில் மட்டும் மக்கள் தொகை கணக்கு பார்க்கும் இந்த ஆண்டைகள் அவர்கள் வைத்திருக்கும் நிலத்திலும் புலத்திலும் நம்முடைய பங்கை கேட்டா மட்டும் குய்யோ முய்யோன்னு கத்துவது ஏனோ?
No comments:
Post a Comment