Tuesday, October 23, 2012

சாராயக்கடைக்கு செல்லும் சகோதர்களுக்கு ஒரு சாரயக்கடை வச்சு கொடுத்து இருக்கலாம்.


கடவுள் இல்லை சாமி கும்புடரவன்  முட்டாள். அவன் சாமி கும்புடணும்னு ஆசை பட்டா இவுரு கைய புடிச்சு கொண்டு பொய் உடுவாரா? அவன் முட்டாளாகவே இருக்கணும்னு இதை செய்தாரா?



புதிய மதம் இல்லை ரொம்ப பழையது தான் .... புத்தரது  ஆதி வேதம் அப்படின்னு ஒரு புக்கை உங்கள் ராமசாமிக்கு பகுத்தறிவு சொல்லி கொடுத்த பண்டிதர் எழுதியது.....

No comments: