Monday, October 15, 2012

நம்ம டுமில் டேசிய களபணியாளர்கள சொல்லுராங்க, "யாரும் சிந்திக்க வேண்டாம் எல்லோரும் தானுவாக மாறி தற்கொலை செய்து கொள்ளுங்கள்." சமூகம் நல்லா முன்னேறும். யாரும் படித்து பட்டம் பெற்று பண்நாட்டு பல்கலை கழகங்களுக்கு போக வேண்டாம் அதை எல்லாம் நமது ஆண்டைகள் செய்வார்கள்...நீங்க சேரியில பழைய கஞ்சி சாப்பிட்டுட்டு  களபணி  மட்டும் செயுங்கள்.......முக நூல்ல எல்லாம் நமது நாடு கடந்த டுமில் டேசிய பண்ணைகளின் பிள்ளைகள் எழுதிட்டு இருப்பாங்க....

No comments: