அம்மா தாயே இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை... உங்களையோ அல்லது தலிதுக்களையோ அந்த பொண்ணு நேரடியா தாக்குச்சா. தமிழ் நாட்டை பொறுத்தவரை பார்ப்பனர்களின் இட ஒதுக்கீட்டு அரசியல் என்பது பிர்ப்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானது. இதை சுப்பிரமணி சாமியில் இருந்து பல பார்பபன ஆசாமிகள் சொல்லிட்டு இருக்காங்க. இட ஒதுக்கீடு இல்லைன்னாலும் தமிழ் நாட்டுல தலைமை செயலகத்துல இருந்து கடை கோடி கிராமதத்துல சத்துணவு ஆயா வரை மாநில அரசு உழியர்களா இருப்பது சூத்திர கூட்டம்தான். நமக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும் இந்த சூத்திர கூட்டம் அதை பூர்தி செய்யாமல் சூத்திர கூட்டதிற்கே கொடுக்கும். இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு இட ஒதுக்கேட்டு ஆதரவு என்று சும்மா பொதுமையா பேச முடியாது. பார்பனர்கள் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு எதிர்ப்பு மட்டும் இல்லை அவர்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் காலமும் வரும்.
No comments:
Post a Comment