Thursday, October 25, 2012

ஒரு வருஷதுக்கு முன்ன கூப்புட்டு இருந்தா வந்து இருப்போம். இப்போ அரசியல் வேற. இப்ப பாலியல் வண்கொடுமை,  தமிழ் தேசிய ஆதரவு, மீனவர்களுக்கு ஆதரவு, சூத்திர அரசியல்ன்னு அதுல நிறைய விஷயம் இருக்கு, இட ஒதுக்கீட்டு அரசியல்னு எங்களை உசுப்பேத்தி சின்மயி எதிர்ப்பு எனும் சாக்கடையில் தள்ள வேண்டாம்.....நாங்க தலிதிஸ்டுகள் யோசிச்சு தான் இறங்குவோம்....


இரக்கம் இல்ல கழிவிரக்கம்..... ஒரு காலத்துல ஆடுன பார்ப்பன கூட்டம், இப்ப இப்படி நிக்குது. கூடிய விரைவில் ஆதிக்க சூத்திர கூட்டமும் இப்புடி ஆக வைப்பு இருக்கு.... எல்லாம் மாறிக்கொண்டே இருக்கு... நமக்கும் ஒரு காலம்  வரும்...

No comments: