Thursday, October 25, 2012

அமைதி அமைதி இடு குடும்ப சண்டை. மீனா. என்னம்மா பண்ற கொஞ்சம் சாந்த படுத்த கூடாதா? இதுல நம்மள வேற கூபுடற... கொஞ்சம் கோபத்த குறைச்சு யோசிங்க.. நமக்குள்ள எதுக்கு சண்டை..

சின்மயி பொதுவா இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா பேசி இருகாங்க. அவுங்க நம்மள ஏதாவது தப்பா பேசி இருக்கங்களா?

தலித்ஸ் பத்தி ரொம்ப பொதுவுல தெனாவெட்டா பேச ஆரம்பிச்சுர்க்க்கா ! என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்? 


No comments: