Thursday, October 18, 2012

அண்ணல் என்ன சொன்னார்? எப்ப சொன்னார் ? அதுக்கு அப்புறம் என்ன சொன்னார்? தெளிவா சொல்லுங்க?

சூத்திரர்கள் கட்டி வச்ச பச்சையப்பன் கல்லூரியில் தலித் மக்கள் நுழைய யார் உரிமை வாங்கி கொடுத்தது என்று கேளுங்கள்.

நாங்க தான் இந்துகள் இல்லை அப்படின்னு சொல்றோம். எங்களை மீண்டும் மீண்டும் கோயிலுக்கு கூட்டிட்டு போயி அசிங்க படுத்தணுமா? கேட்டா தீண்டாமைய ஒழிக்கராங்கலாம்.

நான் படிக்கல நீக்க நல்லா  படிச்சி இருக்கீங்க சொல்லுங்க....

கோயில் நுழைவு பற்றி அண்ணல் ஆதரவா சொன்ன ஒரு விஷயத்த நீங்க சொன்னா. அதுக்கு எதிர்பா அவர் சொன்ன பத்து விஷயத்த நான் சொல்வேன்...

கொஞ்சம் லேட்டு பாலா நீங்க ? கம்பதாசன் பாருங்க எவ்வளவு ஷார்ப்பா இருக்காரு...

அதுக்கு அப்புறம்  காங்கிரசும் காந்தியும் ராஜகோபாலும் நடத்திய கோயில் நுழைவு போராட்டங்களை எதிர்த்து அவர் பக்கம் பக்கமா எழுதி இருக்காரு அதையும் நீங்கள் படியுங்கள் பலா....

சக்கியனா சுதந்திர மணிதான் இந்து மதத்துக்கு வெளியே இருக்க வேண்டாம், வாங்க உள்ளே வந்து சூத்திர பட்டம் கட்டிக்குங்க. சூத்திரனாக இருக்க ஆசைப்படும் கூட்டம் உங்களோடு வரும். நாங்கள் அல்ல...



ஆமா பெரியரிஸ்டுகளுக்கு நான் ஹிந்துத்துவாவாதி. ஹிந்துத்துவா வாதிகளுக்கு நான் பெரியரிஸ்ட்டு. இரண்டு பேருக்கும் நாங்க எதிரிகள் தான்

யார் சொன்னது அவர் பேசினார் .....பேசவில்லை ... என்று ....

அதுதான் நாங்கள்.. இந்துக்கள் இல்லாத எங்களுக்கு உங்கள் கோயில் நுழைவு தேவை இல்லை....

அண்ணல் சாக்கியம் பேசினார் என்று நான் சொல்லவில்லை. அவர் பேசவில்லை என்றும் நான் சொல்லவில்லை. சாக்கியம் என்றால் என்ன என்று பேசிவிட்டு அவர் பேசினாரா இல்லையா என்று முடிவு எடுக்கலாம்.
வேணும்னா அ துக்கு தனியா ஒரு ஸ்டேடஸ் போட்டு விவாதிப்போம்.

அவர் பேசினார் என்பதற்கு அவரது தம்ம தீக்ஷா உரையில் இருந்து நான் ஆதாரம் தருவேன். அதில் பாலி மொழயில் சொன்ன ஒரு புத்தரின..

நாங்க சாக்கியர்கள் பாலா.....அதுக்கு அர்த்தம் வேனும்னா பக்தி இலக்கியங்களில் உள்ளது. கம்பதாசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...







No comments: