தமிழ் தேசியம் பேசிட்டு இருக்கும்போது. தமிழர்களுக்குள் பிரச்சனையை உண்டு பண்ண தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நீங்கள் இதுபோன்ற விஷயங்களை பேசுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களை போன்ற ஜாதிய வாதிகளால் தான் அண்ணன் திருமா தமிழ் தேசிய தலைவர் ஆகா முடியாமல் இருக்கிறார்....
No comments:
Post a Comment