Wednesday, October 31, 2012

பிராபாகரன் ராமசாமி  படத்தை அண்ணலுக்கு சமமாக போட்டு அவர்களின் சூத்திர விசுவாசத்தை அடிக்கடி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,,,,

டுமில் அவர்கள் மொளியாம் அதை நாம பயன்படுதக்கூடாதம். மூடிடுங்க ........பேசுற எங்க வாய நல்லா மூடிடுங்க ஒரு நூறு வருஷத்துக்கு அப்புரமா சாகுறது சீக்கிரம் செத்து போகட்டும்..

ஆனா  மண நோயாளிகளுக்கு புரியாது. 


தமிழ் நாட்ட தாண்டுனா தமிழ் இல்ல. சும்மா அந்த ஊர்ல பொறந்தவனுக்கும் அந்த நாட்ல பொறந்தவனுக்கும் அரசியல் பண்ண மட்டுமே பயன்படும் ஊடகங்களாக போய் விட்டது தமிழ். தமிழ் என்னுது நான் மட்டுமே அதுக்கு சொந்தகாரந்னு பூட்டி சாவிய நீங்க மட்டும் வசுகுங்க அது எதுக்கும் பயன்படாமல் பழைய சாதம் நாரி புளித்து உப்பி அழுகி போவது போல போகட்டும். எந்த ஒரு பொருள் எல்லைகளை கடந்து போய்க்கொண்டு இருக்கிறதோ அது அழிந்தாலும் மீண்டும் மீண்டும் வரும். ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டது என்று சொன்ன தம்மம் இன்று உயிர்த்து எழுகிறது. ஆசிய எல்லைகளை கடந்து ஐரோப்பா அமெரிக்க என உலகம் முழுக்க அது பரவிக்கொண்டு இருக்கிறது. மதமாக மட்டும் அது பரவவில்லை கொள்கையாக கோட்பாடாக பரவுகிறது. தத்துவம் வேண்டும் என்பவர்களுக்கு அது தத்துவம் மன நோய் தீர்க்கும் மருத்துவம் என்பவர்களுக்கு அது மருத்துவம். உலகில் உள்ள வன்முறைகளை நீக்கும் சமாதான பறவையாக அது பறந்து கொண்டு இருக்கிறது. புத்தம் எனும் பெயரில் நடக்கும் போர்களை எதிர்ப்பவர்கள் கூட புத்தர் சொன்ன தம்மத்தை ஏற்கின்றனர். காரணம் தம்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் பயன் அளிக்க கூடியது அல்ல அது உலகத்தில் பரவி கிடக்கும் சூரிய சக்திபோல் அனைவரும் பயன் அளிக்கும் வகையில் அது உலக பொது நிவாரணியாக உள்ளது. அது போலவே  புத்தரின் தம்மத்தை பேணி பாது காத்த பாலி  மொழியும். ஒரு நூற்றாண்டு முன்பு வரை அப்படி ஒரு மொழி இருந்ததா என்று  எவருக்கும் தெரியாது. ஆனால் இன்று உலகம் முழுக்க புத்தரின் வழியை ஏற்கும் மக்கள் அந்த மொழியின் அருமையை அதில் உள்ள தத்துவத்தை புத்தரின் தம்மத்தை உணர்ந்து அதை பயில ஆரம்பித்து உள்ளனர். அப்படி ஒரு மொழி எல்லைகளை கடந்து அணைத்து மக்களாலும் இன்று ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. ஆங்கிலம் எப்படி பொருள் வளத்திற்கும் உலக மக்களை இனைக்கும்  ஊடகமாக உள்ளதோ அப்படி தம்மத்தை பரப்பும் ஊடகமாக இன்று பாலி மொழி உள்ளது. அது எங்கள் மொழி என்று நாங்கள் யார் மீதும் திணிக்கவில்லை அவர்களே அதன் பலனை புரிந்து படிக்க ஆரம்பித்து விட்டனர். செத்துப்போன ஒரு மொழி இன்னைக்கு உயிர் பெற்று வருகிறது. அதுக்கு கரணம் அந்த மொழியில் உள்ள பொக்கிஷங்கள். அது போல தமிழ் அழிந்தால் மீண்டும் வருமா? தமிழர் அல்லாதவர்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்குமா?.  இருக்கறவன் நாலு பேரு கூடுவான்சேரிய தாண்டுனா டமில் டுமிலா ஆயிடுது. இன்னைக்கு அயல் நாடுகளில் டுமில் சங்கம் வச்சுட்டு இருக்கவா புல்லைங்க எல்லாம் பேருக்குதான் டுமிளர்கள் அடிச்சு போட்டாலும் அவாளுக்கு டுமில் வராது. அப்புடியே அவா  பேசுனாலும் நமக்கு புரியாது. அவாளுக்கு நன்னா தெரியும் வெறும் டுமில  வச்சுண்டு ஒன்னும் பண்ண முடியாதுன்னு. போட்டுக்குற பேன்டுல இருந்து கேக்குற ரேடியோ பாக்குற டி வி ஓடுற பஸ்சு ரயிலு பறக்கிற பிளேனு இன்டெர் நெட்டு சினிமா பேப்பர் அச்சு எந்திரம் காஸ் அடுப்பு மாவட்டும் இயந்திரம் துணி துவைக்கும் மெஷினுன்னு அடுத்தவன் கண்டு புடிச்சத எல்லாம் வச்சுக்குன்னு நோவாம நோம்பு கும்புடுவீங்க ஆனா அடுத்தவங்க உங்க தேசத்துக்குள்ள வரக்கூடாது. அடுத்தவங்க உங்க மொழிய பேசக்கூடாது. என்னப்பா நியாயம் இது..மானம் ஈனம் சூடு சுரணை உள்ள தமிழன் எவனாவது இருந்தால் தமிழர்கள் அல்லாத பிறர் கண்டு பிடித்த அயல் நாட்டு சாதனங்கள் எதையும் பயன் படுத்தாமல் டுமிளர்கள் கண்டு புடிச்ச டுமில் சாதன்களை மட்டும் பயன் படுத்தி வாழுங்கள். இந்தி எதிர்ப்பு ஆங்கில எதிர்ப்பு சம்ஸ்கிருத எதிர்ப்பு பாலி எதிர்ப்புன்னு பேசிட்டு இருக்கிற மாதிரி அயல் நாட்டு சாதன எதிர்ப்புன்னு எல்லாத்தையும் தூக்கி கடல்ல போடுங்க. இல்லன்ன காநதி பண்ண மாதிரி அந்நிய பொருட்களை வங்க மாட்டோம்னு நெருப்புல போட்டு கொளுத்துங்க. 
நாளையில இருந்து இந்த முக புத்தகம் பக்கம் திரும்பி கூட பாக்க கூடாது எதாவது பழைய பனை ஓலை ஒரு குத்தூசி இருந்தா எடுத்து வச்சுகிட்டு வூட்ல திண்ணை இருந்தா உக்காருங்க. அப்பர்ர்டுமென்ஸ்ல இருந்தா உடனே காலி பண்ணிட்டு ஊருக்கு மாட்டு வண்டி கட்டிட்டு கிளம்புங்க... போங்கடா நீங்களும் உங்க புண்ணாக்கு டுமில் உணர்வும்.... 



/////சென்ற வருடம் ஜான்பாண்டியனின் தலைமையில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை ஐந்து தலித்துகளை சுட்டுக்கொன்று தனது ஆதிக்கச் சாதி வெறியைத் தீர்த்துக்கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இப்போது அனுமதிக்காத வழியில் சென்றவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை இந்த காவல்துறை ? இது ஆதிக்கச்சாதி பாசமா?கலவரத்தைத் தூண்டிவிட்டு இன்னும் பல தலித்துக்களைக் கொல்லவேண்டும் என்ற நோக்கமா? ///// கேட்டா பாப்பாத்தி ஆட்சின்னு சொல்லுராங்க. ஆனா நடப்பது பாப்பாத்தி ஆட்சி இல்லை இது சூத்திர ஆட்சிதான்னு அந்த அம்மா புருவ் பண்ணிட்டு இருக்காங்க.


இந்து மலம்... சாக்கியா அந்த மலத்தை நீக்கும் நிவாரணி ..... புற உலகில்  உள்ள மலத்தையும் சக்கியம்  தான் நீக்குது  ... அக உலகில் உள்ள மலங்களையும்சக்கியம்  தான் நீக்குது  .....சாக்கியம் இல்லைன்னா புற உலகமும் நாறிடும் அக உலகமும் நாறிடும்.....


இயற்கை மாவீரர் வாரத்தில் வையுங்கள் என்று கட்டளை இடுகிறது ....


பாலா அவர் படித்ததை இங்கு போட்டு உள்ளார். ஒரு வேலை அவரது மொழி பெயர்ப்பு தவறு எனில், அதன் சரியான மொழி பெயர்ப்பை நீங்கள் இங்கு போடலாமே. 









No comments: