நல்ல வேலை நீங்க ஜான்தாமாசுன்னு சொன்ன பிறகு தான் இது ஜான்தாமசுன்னே தெரியுது. இப்புடி தான் நம்ம பெயர மாத்தி மாத்தி வச்சுட்டு அவுங்களதுன்னு சொந்தம் கொண்டாடுவாங்க. மாயாவரத்த மயிலாடுதுறைன்னு மாத்துன மாதிரி. இப்ப அது ஆதியில மயிலாடுதுறை அப்புரமா மாயவரம்னு மாரிடிச்கின்னு கதை. சென்னை பல்கலை கழக பேராசிரியர் தங்கராஜ் பஞ்சமி நிலம் பத்தி புத்தகம் போட்டு இருக்காரு......
No comments:
Post a Comment