ரொம்ப சந்தோசம் ...... அதை இந்துவாவாக இருப்பவர்களிடம் சொல்லுங்கள். மதம் மாற வேண்டாம் இந்துவாகவே இருந்து இந்துவாகவே சாக சொல்லுங்கள். நாங்கள் சாக்கியர்கள். இந்துக்கள் இல்லை. எப்பவுமே இந்துக்களாக இருந்தது இல்லை. சில முட்டாள்களுக்கு நாங்கள் தீண்டத்தகாதவர்கள் எனில் நாங்கள் என்ன பண்ணுவது. அந்த முட்டாள்கள் தங்கள் மதத்தை விட்டு எங்களோடு வந்து மன்ஷங்களா மாறனும். நாங்க மாற தேவை இல்லை.
No comments:
Post a Comment