மத்திய அரசு அலுவகங்கள்ள முழுக்க முழுக்க பார்ப்பன கூட்டம் என்பது உண்மை. அங்கு இன்னமும் அவுங்க ஆதிக்கம்தான். நமக்கு அறுபது வருஷமா அவுங்க கிழிச்சத சேத்து பாத்தா ஒரு இரண்டு அல்லது மூணு சதவிகிதம் மக்கள் மட்டுமே மத்திய அரசு வேலைக்குள்ள போயிருப்பாங்க. நாம மொத்தம் ஒரு இருபத்து அஞ்சு சதவிகிதம் இருப்போம் மதம் மாறி சலுகை இல்லாமல் இருக்கும் நம் மக்களையும் சேர்த்தால். அதே போல மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளே போனா ஒரே சூத்திர நாத்தம் தான். நான் இங்கு நாத்தம்னு சொன்னது சூத்திர மஞ்சள், குங்குமம், பட்டை நாமம் இவைகளைதான் சொல்றேன். மேலுக்க பாத்துட்டு பார்பனர்கல்ன்னு நாம நினச்சுட்டு வருவோம், அவுங்களும் அவாள் பேசுற மாதிரியே டி வி சீரியல் கணக்கா பேசுவாங்க அதிலும் சூத்திர பெண்கள் பத்தி சொல்லவே வேண்டாம் அவாள் மாதிரியே இவாளும் பேசுவா. உண்மை என்னன்னு ஒரு கணக்கு எடுத்து பார்த்தா மாநில அரசு அலுவல்கள் எல்லாம் முழுக்க முழுக்க சூத்திர கூட்டம் தான். மத்திய அரசு அலுவல்ல பார்ப்பனருக்கு குனிஞ்சி குனிஞ்சி குத்தனும் மாநில அரசு வேலைல சூத்திர கூட்டத்துக்கு குத்தனும். மத்திய அரசு ஊழியர்களாவது கொஞ்சம் தைரியமா எஸ் சி எஸ் டி ன்னு வெளியில வரலாம். வருஷத்துக்கு ஒரு முறை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாலாவது கொண்டாடலாம் ஆனா இந்த மாநில அரசு அலுவலகங்கள்ல ராமசாமிக்கு ஜால்ரா போடலன்ன சாப்புடர சாப்பாட்டுக்கு உலைதான். அப்புறம் எப்புடி நம்ம மாநில அரசு ஊழியர்கள் தலித்தியம், அம்பேத்கரியம் சாக்கியம் பேசுவார்கள். பாவம் நம் மக்கள் தலித்தியம், அம்பேத்கரியம் சாக்கியம் என்பதெல்லாம் அரசு வேலை வாங்க முடியாத மக்களுக்கே....
No comments:
Post a Comment