ஒரு சந்தேகம் இந்த டுமில் தேசிய கொடுக்குகள் எல்லாம் நம்ம சூப்பர் ஸ்டாரை கன்னடன் கன்னடன்னு சொல்லிட்டு இருக்காங்களே அது உண்மையா? அவர் கன்னடர் இல்லை மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர் கர்நாடகா எல்லையில் வாழ்வாதாரம் தேடி குடியேறிவருன்னு சொல்றாங்களே. அவர் பேரு சிவாஜிராவ் கெய்க்வாடு நம்ம அண்ணல் பிறந்த மஹார் சமூகத்தை சார்ந்தவர்ன்னு டில்லியில உள்ள சமூகவியல் ஆராய்ச்சி பேராசிரியர் கெயில் ஒம்வெட்டுன்னு ஒரு அம்மா தகவல் போட்டாங்களே. இந்த டுமில் தேசியம் வயிறு எரிஞ்சி சாகுறது எல்லாம் நம்ம மக்களை பார்த்து தானா?
ஆயுத பூஜை முடிஞ்சதா அப்புறம் மாவீரர் நாள் வரும். திரும்பவும் ஆயுதங்களை வெளியே எடுங்க. இதுக்கு பெயர்தான் இந்து மகா கலாச்சாரம். இதுல நம்ம கூட்டம் வேற ரொம்ப பய பக்தியா துப்பாக்கிய வச்சு உழுந்து உழுந்து கும்புடுதுங்க என்ன கொடுமை நடேசா.....

No comments:
Post a Comment