அப்படி அண்ணனை நம்பி வரும் அந்த மக்களை அவர் நினைத்தால் மிகவும் பலம் வாய்ந்த தலித் இயக்கமா மாற்ற முடியும். அதை விடுத்து தமிழ் டேசியத்தில் அதை விரயமாக்க வேண்டாம் என்கிறோம். இதை விட அதிக தொண்டர்களை கொண்ட தலைவர்கள் எல்லாம் மனித வரலாற்றில் ஒண்ணுமே இல்லாமல் போய் இருக்கிறார்கள். ஆனா வள்ளுவர் புத்தர் போன்ற சிந்தனையாளர்கள் வரலாற்றில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறர்கள். அதனால சிந்தனையாளர்களை சும்மா வெத்தா நினைக்க வேண்டாம்.......
No comments:
Post a Comment